• Sep 20 2024

இந்த வாரமும் குக் வித் கோமாளிக்கு வராத சிவாங்கி..வெளியானது காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் நடுவர்களாக செப் தாமு மற்றும் செப் வெங்கேடஸ் பட் ஆகிய இருவரும் மூன்று சீசன்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் சிவாங்கி. அதற்கு முன்பு அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

மேலும் இந்த புகழ் மூலமாக சிவாங்கி தற்போது சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். டான் படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிவாங்கி நிகழ்ச்சியிற்கு வரவில்லை. இந்த வாரமாவது வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் இந்த வாரமும் சிவாங்கி வரவில்லை.

இன்றைய எபிசோடில் சிவாங்கி வரததற்கான காரணத்தை ரக்ஷன் கூறினார். சிவாங்கி அவரது அண்ணன் திருமணத்திற்கு செல்வதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என கூறி இருக்கிறார்.

மேலும் சிவாங்கிக்கு பதிலாக இந்த முறை சரத் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement