• Sep 21 2024

திடீரென சமைக்க மறுத்த ஸ்மோஸ் ஹவுஸ்மேட்ஸ்- சாப்பாட்டிற்காக போட்டியாளர்களுக்கிடையில் வெடித்த மோதல்- Bigg Boss Promo 1

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. தினம் தினம் புது புது காரணங்களுக்காக சண்டை வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். இந்த முறை இரண்டு வீடுகள் என்பதால் இருபிரிவினராகவே போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவரை குறைவாக கவர்ந்த போட்டியாளர்களை இரண்டாவது வீடான ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் பெரிய வீட்டில் இருப்பவர்கள் என்ன சமையல் செய்ய வேண்டுமோ, அதன் பெயர்களை எழுதிக் கொடுக்கின்றனர். ஆனால் ஸ்மோல் வீட்டில் இருப்பவர்கள் தங்களால் சமைக்க முடியாது என்று சொன்னதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் அங்கு இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து விடுகின்றனர்.

இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் இருவீட்டாருக்கும் இடையில் மோதல் வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement