• Sep 20 2024

அடக் கன்றாவியே - உடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட சோபியா அன்சாரி - வைரல் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 டிக் டாக் மாடலும் பிரபல குஜராத்தி நடிகையுமான சோபியா அன்சாரி உள்ளாடை கூட அணியாமல் உடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

பாலிவுட் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் கடும் போட்டியாக மாறி உள்ளார் சோபியா அன்சாரி. உச்சகட்ட கவர்ச்சியை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர் ஆக்கி வருகிறார் இந்த குஜராத்தி நடிகை.

குளித்து முடித்து விட்டு வெறும் டவலுடன் இருக்கும் ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கியே 9.3 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி செமையா சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் உடை மாற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement