• Sep 20 2024

விரைவில் பிக்பாஸ் ஜோடிகளுக்கு திருமணம்- வைரலாகும் பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு ஏத்தற்போல வித்தியசமான முறையில் ஒளிபரப்பாகும்.இவ்வாறு இருக்கையில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பிரபலங்களை நடனம் ஆட வைத்து நடத்தப்படும் ஷோ BB ஜோடிகள்.

மேலும்  இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனம் ஆட வேண்டும்.அந்த வகையில் இதில் போட்டியாளராக பங்கு பற்றியவர்கள் தான் பாவனி மற்றும் அமீர்.

இவர்கள் இரவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே காதல் கிசுகிசுவில் சிக்கிக்கொண்டு இருந்தார்கள்.வெளியே வந்த பிறகும் அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி பல முறை கூறியுள்ளார்.

இந்நிலையில் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதிலும் காதலை தெரிவித்த அமீர் பாவனியுடன் சேர்ந்து டைட்டிலை வென்றார்.



டை்டிலை வென்ற பாவனி அண்மையில்  தனது காதலை அமீருக்காக வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அமீர் பாவனி  காதல் குறித்து ஆங்கில நாளிதழில் இவர்களின் திருமணம் குறித்து போட அதற்கு அமீர் ஆமாம், விரைவில் திருமணம் என பதிவு செய்துள்ளார்.



Advertisement

Advertisement