விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பாரதி கண்ணம்மா.தற்போது விறுவிறுப்புக் கட்டத்தை நோக்கி கதை நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…
ஜானகி மேடம் சௌந்தர்யாவிடம் பாரதி பற்றிய பாரதி மனைவி பற்றியும் கேட்டுக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா தான் தன்னுடைய மருமகள் என இருவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து மொத்த உண்மைகளையும் சொல்கிறார்.
பாரதியையும் கண்ணம்மாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டுமென ஜானகி மேடம் தன்னுடைய கணவரிடம் சொல்கிறார்.
அதன்பின்னர் லட்சுமி ஹாஸ்பிடல் வந்து கண்ணம்மாவோடு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழைகிறார் ஹேமா. மேலும் அவர் கண்ணம்மாவை உற்றுப் பார்த்துக் கொண்டே வந்து தூக்குங்கள் சமையல் அம்மா என கூறுகிறார். முத்தம் கொடுங்கள் என கேட்டு முத்தம் வாங்குகிறார்.
ஹேமாவின் இந்த நடவடிக்கைகளை பார்த்த கண்ணம்மா நான் தான் உன்னுடைய அம்மா என சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறேன் என மனதுக்குள் எண்ணுகின்றார் .அதன் பிறகு கண்ணம்மா சௌந்தர்யாவிடம் ஹேமா இப்படி நடந்து கொண்டது எனக்கு உடம்பிலிருந்து உயிரை மட்டும் பிச்சி எடுக்கிற மாதிரி இருக்கு என சொல்லி வருத்தப்படுகிறார்.
மேலும் இதன் பிறகு ஜானகி மேடம் குடும்பத்தாருடன் கண்ணம்மா மற்றும் ஹேமா லட்சுமி என எல்லோரும் சேர்ந்து அவர் வேலை செய்த ஸ்கூல் அவர்கள் இருவரும் சந்தித்து காதலை சொல்லி ஒன்று சேர்ந்த பார்க்கின்றார். அதன் பிறகு அதே ஊரில் வசித்த வீடு உடைத்த இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
பிற செய்திகள்
- மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? இயக்குநர் செல்வமணி கூறிய தகவல்..!
- வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
- சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை-அட இவரா..வைரலாகும் புகைப்படங்கள்..!
- தோழி நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீநிதி போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- இறந்த கணவர் பற்றி மீனாவின் லேட்டஸ்ட் பதிவு-ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!