• Sep 20 2024

அரை குறை ஆடையில் ஓவர் கவர்ச்சிக்குத் தாவிய இலங்கைப் பிரபலம்... விளாசித் தள்ளும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லாஸ்லியா. இலங்கை செய்திவாசிப்பாளரான இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். 


அதுமட்டுமல்லாது அந்நிகழ்ச்சியில் கவின் உடன் லாஸ்லியா போட்ட காதல் டிராமா பலரையும் வெகுவாக ஈர்த்தது. ஆனால், அப்பாவின் கண்டிப்பான உத்தரவுக்கு பிறகு கவினை காதலிப்பதை அப்படியே விட்டு விட்டதாக சொன்ன லாஸ்லியா அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், கோலிவுட்டில் ஹீரோயினாக மாறினார்.


படங்களில் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டிய வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார்.


இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஹோம்லி கேர்ளாக வந்து இப்போ இந்தளவிற்கு மாறிட்டீங்களே" எனக் கூறி விளாசி வருகின்றனர்.  


Advertisement

Advertisement