• Sep 21 2024

புதிய ஆண் நண்பர் ஒருவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் இலங்கை மாடல் அழகி- வைரலாகி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கையில் மாடல் அழகியாக அசத்தி வருபவர் தான் பியூமி ஹன்சமாலி.இளம் வயதிலேயே திருமணம் ஆன நிலையில், கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் டிக் டாக்கில் படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகின்றார்.

இலங்கையை தாண்டி தென்னிந்தியாவிலும் இவரது பரந்த மனசுக்காக பல ஃபேன்ஸ்கள் உள்ளனர்.இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது புதிய ஆண் நண்பர் ஒருவருடன் அவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில், மை மேன் என கேப்ஷன் கொடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/PiumiOfficial/status/1553754498203779072

மிகவும் நெருக்கமாக இருக்கும் இருவரும் லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இவர் எத்தனையாவது என்றும், ஏன் எப்படி வீடியோக்களை போடுறீங்க என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பியூமி ஹன்சமாலியை திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement