தனி மனிதர்களின் திறமையை வெளிக்காட்ட பல நிகழ்ச்சிமேடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் போட்டிக்கு போட்டி ஷோ.
இந்த போட்டி, போட்டியாளர்களின் நடனத்திறமையை மதிப்பிடவும் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக டான்ஸ் மாஸ்டர்கள் போட்டிக்கு போட்டி நிகழ்சிக்கு அழைக்கப்பட்டு வருகின்றார்கள்.அந்த லிஸ்ட்டில் இப்போது டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரும் இணைந்துள்ளார்.இவர் சூப்பர் ஆடியன்ஸ் ரோலில் நடுவராக இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தங்குகிறார்.என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் போட்டிக்கு போட்டி நிகழ்ச்சிக்கு நடன இயக்குநர்கள் பாபா பாஸ்கர், கலா மாஸ்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். அந்தவகையில் தற்போது நடுவராக இணைந்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர், சூப்பர் ஆடியன்ஸ் ரோலில் தலைமை தாங்கி அவரது மதிப்பெண் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகளுடன் சேர்த்து வெற்றி அணியை தீர்மானிப்பார் என தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள், சீரியல் ககுழுவினர் ஆகியோர் 2 அணிகளாக பிரிந்து போட்டி போடுவர். இவர்களுக்கு பல விதமான டாஸ்குக்கு வழங்கப்படும் டான்ஸ், பாடல்கள், வினாடி வினாக்கள், வேடிக்கையான செயற்பாடுகள் டாஸ்க்குகளாக கொடுக்கப்படும் அதில் அணியின் சார்பாக ஒருவர் கலந்து கொள்வார்.
எல்லா டாஸ்க்குகளுக்கு முடிவில் எந்த அணி அதிகம் பெறுகிறதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவர். இந்த சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்ச்சியில் இப்போது ஸ்ரீதர் மாஸ்டரும் இணைந்துள்ளார்.
பிற செய்திகள்
- நயனை திருமணம் முடித்த ராசி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ள முதலமைச்சர்
- சிவாஜி குடும்பத்தில் வெடித்த சொத்து பிரச்சனை…அபகரித்தாரா பிரபு; நீதிமன்றம் சென்றது யார் தெரியுமா..?
- ஆடையை சிறிதாக்கி அங்கத்தை காட்டும் ஸ்ருதி இப்படியா-பரபரப்பு காரணங்களை வெளியிடும் பயில்வான்..!
- லீனா மணிமேகலையின் ”காளி” பட சர்ச்சை – இணையம் எடுத்த அதிரடி..!
- பிரபல நடிகரின் யூடியூப் சேனலை வாங்கும் உதயநிதி? வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!