• Nov 14 2024

கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி கும்மாளம்..! சூடேற்றிய ஹன்சிகாவின் ஹாட் போட்டோஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை ஹன்சிகாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலனான சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கிற 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. 

டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 7 படங்களில் நடிப்பதாக கூறினார்.


மேலும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காந்தாரி' படத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களி் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் படகில் பயணிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement