சிலம்பரசன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். மேலும் இவர் விஜய டி. ராஜேந்தரின் மகன் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் சிம்பு.
அதுமட்டுமல்லாமல் 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் எல்லையே இல்லா ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டுள்ளார் சிம்பு.
இப்போது உடல்எடை எல்லாம் சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார் சிம்பு. மேலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் கடைசியாக வெளியானது அதை தொடர்ந்து பத்து தல படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங் உள்ளார்கள்.
தீபாவளி ஸ்பெஷலாக பிரபலங்களின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் சிம்பு சிறுவயதில் தனது தம்பி, தங்கையுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...
Listen News!