பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை கத்ரினா கைப் ஆவார்.
தனது கொள்ளை கொள்ளும் அழகாலும் சிறந்த நடிப்பு திறனின் மூலம் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் இவர், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது இவர் பல ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை கத்ரினா கைப் திருமணத்தின் பின்னரும் சினிமாவில் நடித்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாது அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். தற்போது இவரால் பதி விடப்பட்டுள்ள புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தில் இவர் பச்சை நிற சேலை அணிந்து காட்சி அளிப்பதை காணலாம்.
Listen News!