• Nov 10 2024

மஞ்சள் நிற குருதா ஆடையில் அசத்தும் பூஜா ஹெக்டே மிரட்டலான கிளிக்ஸ் (படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஆவார். இவர் முதன்மையாக நடிப்பது தெலுங்கு திரைப்படங்களில் ஆகும்.


இருப்பினும் ஹிந்தி, தமிழ் போன்ற திரைப்படங்களிலும் இவர் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை பூஜா 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ' முகமூடி ' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.


அதனை தொடர்ந்து பல்வேறுபட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை பூஜா அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் திகழ்கின்றார். அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா அவ்வப்போது புகைப்படங்களையும் ,தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். 

அந்தவகையில் கணேஷ் சதுர்த்தியை முன்னிட்டு நடிகை பூஜா மஞ்சள் நிற ஆடை அணிந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் .இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம்.

Advertisement

Advertisement