• Sep 20 2024

48 வயதிலும் இப்படி ஒரு அழகா! இணையத்தில் வைரலாகும் நடிகை கஜோலின் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கஜோல்  ஒரு ஹிந்தித் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார்.


மேலும் இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அதுமட்டுமல்லாமல் கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.


மேலும் பாலிவுட் நடிகயான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் விரும்பப்படும் மற்றும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தன்னை இடம் பிடித்து உள்ளார்.


மேலும் 48 வயதானாலும் உண்மையில் திகைப்பூட்டும் அழகினால் இளமை தோற்றத்தில் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் நடிகை கஜோல்.


மேலும் இவரின் குறைபாடற்ற அழகின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அறிய பல ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த  புகைப்படம்...


Advertisement

Advertisement