• Nov 14 2024

மூளையில் அப்படியொரு பாதிப்பா..சல்மான்கானுக்கும் அந்த நோய்..ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமந்தாவைப்போல் நடிகர் சல்மான் கானுக்கும் நோய் இருக்கின்றது என தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக பல ஆண்டுகாலங்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் சல்மான் கான்.இவர் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பிறகு மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமாகினார்.



இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருவதோடு கைவசம் நிறைய படங்களை தன்வசம் கொண்டுள்ளார்.

இவரைப்போல நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர்  கையில் பல படங்களில் வைத்திருக்கிறார். அவர் பிசியாக நடித்துக்கொண்டிருந்த இந்த நேரத்தில் அவருக்கு myositis என்ற நோய் வந்திருகிறது.



அதற்காக அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே தற்போது படத்தின் பணிகளை செய்து வருகிறார். அவர் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே படத்தின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது.

இவ்வாறுஇருக்கையில் சமந்தாவுக்கு வந்திருப்பது போலவே ஆட்டோ இம்யூன் நோய் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும் வந்திருக்கிறதாம். அவருக்கு Trigeminal neuralgia என்ற நோய் 2001ல் வந்திருக்கிறது.



சல்மான் கானுக்கு multiple sclerosis பிரச்சனை இருந்ததால் அவரது மூளை மற்றும் முதுகெலும்பு ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது என கூறப்படுகின்றது.இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


Advertisement

Advertisement