• Sep 20 2024

அட்டை விளம்பரத்துக்காக இப்படியொரு கவர்ச்சியா? நடிகை வாணி போஜனின் லேட்டஸ் கிளக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் வாணி போஜன். அந்தவகையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார்.

இப்படத்திற்கு முன் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாணி போஜனுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கலம் எனும் வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். இதனை அடுத்ததாக பாயும் ஔி நீ எனக்கு, லவ், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில்  ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன். இந்நிலையில் இவர் தற்போது அட்டை விளம்பரத்துக்காக அழகு மெழுகு பொம்மை போல் கண்ணைக்கவரும் வித்தியாசமான உடையில் அசத்தி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement