• Sep 20 2024

விஜய் டிவியின் முக்கிய சீரியல்கள் ஒளிபரப்பாகும் டைம்மில் நடந்த திடீர் மாற்றம்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு பல சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகியும் வருகின்றன.

அதில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2 ,சிறகடிக்க ஆசை, மகாநதி. இவரை 9 மணி தொடக்கம் 10 மணி வரை ஒளிபரப்பாகி வந்தது.


இப்படியான நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலை விட சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி ஆகிய சீரியல்கள் ரிஆர்பியில் நல்ல ரேட்டிங்கைப் பெற்றுள்ளதால் தற்பொழுது நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி சிறகடிக்க ஆசை இரவு 9 மணிக்கும் மகாநதி சீரியல் 9.30 மணிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் 10 மணிக்கும் ஒளிபரப்பப்படவுள்ளதாக நேரம் மாற்றப்பட்டுள்ளது.இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement