மலையாள திரையுலகின், முன்னணி நடிகரான ஜெயராம், தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். இவரை தொடர்ந்து இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
கடைசியாக இவர், நடிகர் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்த 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து, மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்திலும் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார் என்பதை சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு தெ
ஜெயராமின் மகன் காளிதாஸும் தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகா தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கத்துடன் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அவர் வீட்டின் செல்ல நாய் திடீரென மரணமடைந்த நிலையில், அதை பற்றி தான் அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.அவரின் பதிவு தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!