தமிழ் சினிமாவில் 80களில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக மட்டுமன்றி தயாரிப்பாளர், இயக்குநர் என திகழ்பவர் நடிகை சுஹாசினி.
உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாயகியாக நடித்து இருக்கின்றார். மேலும் இவர் இவர் நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்திருக்கின்றார்.
இவர் 1988ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் 61 வயதிலும் இளமை பொங்கும் சுஹாசினி தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!