• Nov 15 2024

விவாகரத்திற்கு பின் பிரபல அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா..கசிந்த தகவல்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யாஅத்தோடு புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே,

சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். எனினும் இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக் கூட நீடிக்கவில்லை. அதன்பின் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். அத்தோடு கணவருக்கு சுகன்யா நடிப்பது பிடிக்காமல் விவாகரத்து செய்தனர்.

மேலும் அதில், மனவேதனை அடைந்த சுகன்யா தனிமையில் வசித்து வந்தார். அதனையடுத்து, இவர் பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.    



Advertisement

Advertisement