• Sep 20 2024

சுந்தரி சீரியல் 2ம் சீசன்.. ஹீரோவாக களமிறங்கும் முன்னணி நடிகர்! யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான சன் டிவியின் சுந்தரி சீரியல் தற்போது  இறுதி கட்டத்தில் இருக்கிறது. எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டு கோபமாக சென்ற அணுவை தற்போது சுந்தரி மற்றும் குடும்பத்தினர் பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.


இந்நிலையில் சுந்தர் சீரியல் இந்த வாரத்தோடு முடியப்போகிறது என்றும், அடுத்த வாரம் முதல் சுந்தரி இரண்டாம் சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சுந்தரி இரண்டாம் சீசனில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ஹீரோவாக பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  மேலும் அதே சீரியலில் நடித்து இருந்த குழந்தை நட்சத்திரமும் சுந்தரி சீரியலில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement