• Sep 20 2024

சோசியல் மீடியாவில் வைரலாகும் சன்னி லியோன்... கவர்ச்சி கன்னியின் கிளெமர் புகைப்படம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

கனடிய பாலிவுட் நடிகை சன்னி லியோன். ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். இவரின் செம கிளெமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


பல படங்களில் நடித்துள்ள கவர்ச்சி நாயகி சன்னி லியோன் இவர் ஒரு பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சி திரைப்பட நடிகையும் ஆவார். இயக்குனர் பூஜா பட் இயக்கிய "ஜிஸ்ம் 2" திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.மேலும் இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும்   'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் களமிறங்கினார். 

நடிகை சன்னி லியோன் கடந்த 2011ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சன்னி லியோன் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப் புகைப்படத்தில் கிளாமரில் தெறிக்க விட்டிருக்கிறார். 

இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Advertisement