• Sep 20 2024

கோபத்தில் செருப்பால் அடித்த சன்னி லியோன்...யாரை தெரியுமா; தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும் முக்கணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் .

மேலும் இவர் கவர்ச்சிப் படங்களுக்கென்று தனி வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார். இவர் தற்போது ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

இவர் நடிப்பில் ஓ மை கோஷ்ட், வீரமா தேவி, ஷ்ரோ ஆகிய மூன்று திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகை சன்னி லியோன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார். மேலும் அப்படி, இன்று கலாட்டாவான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில், நீச்சல் குளத்தின் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை, அவருடைய நண்பர் தீடீரென நீச்சல் குளத்தில் தள்ளி விடுகின்றார்.

இதனால், கோவப்பட்ட சன்னி லியோன் தனது செருப்பை தூக்கி எரிந்து அவரை அடிக்கின்றார். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகின்றது.

மேலும் இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement