ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.
இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.
இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் போட்ட இன்ஸ்ட்டா பதிவு வைரலாகின்றது. வழக்கமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது போட்டுள்ள வீடியோவில் தையல் கடை காரர் லியோனின் இடுப்பில் கைவைத்து அளவெடுக்கின்றார். இதனை அவரும் சிரித்தவாறே ஏற்றுக்கொள்கின்றார்
Listen News!