மாடல் அழகியாக இருந்து இந்தியா மற்றும் அமெரிக்காவின் நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதோடு சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்
மேலும் தற்பொழுது கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து புதிய பேய்ப்படத்தில் நடித்து வருகின்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது இவர் தனது கணவருடன் இணைந்து நீல நிற உடையில் வித்தியாசமான புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!