பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் ஆவார். கவர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களில் நடித்து பழக்கப்பட்ட இவர் ஒரு ஆபாச நடிகை ஆவார். அதுமட்டுமல்லாது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .இவர் ஒரு அமெரிக்க -இந்திய நடிகை ஆவார்.
திரிஷ்யம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி சினிமாவில் கால் பதித்த இவர் அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் தவிர விளம்பர படங்கள் மற்றும் முக்கிய தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது சன்னி நடித்து முடித்துள்ள திரைப்படம் ஓ மை காட் ஆகும்
இத்திரைப்படத்தில் ஒரு ராணி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்த திரைப்படம் பயங்கரமான திரில்லர் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படமாகும். தற்போது இத்திரைப்படத்தில் இருந்து டீஸரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பெரும் வரவேற்பு இவரது ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
Listen News!