• Sep 20 2024

தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த பெண் பற்றி வெளியான சூப்பர் தகவல்...அடடே இவரா அவரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவந்த நிலையில் அந்த குறையை சமீபத்தில் வந்த திருச்சிற்றம்பலம் படம் தீர்த்து வைத்திருக்கிறது.மேலும்  அந்த படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து உள்ளது.

விவாகரத்துக்கு பின் தனுஷ் கெரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு பெண் தோள் மீது கைபோட்டிருக்கும் ஒரு புகைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வைரலானது. அது யார் என தெரியுமா?

தாய்க்கிழவி பாடலில் தனுஷ் உடன் நடனம் ஆடிய பெண் தான் அவர். பெயர் ஹேமா தயாள். மேலும் அவர் தமிழ் சினிமாவில் டான்சராக இருப்பது மட்டுமின்றி அசிஸ்டன்ட் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

அத்தோடு தற்போது இவர் சீரியலிலும் சிறிய சிறிய ரோலில் நடித்து வருகின்றார்.



இந்நிலையில் அவர் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் பணியாற்றி இருக்கிறார். அதன் வீடியோ இதோ..




Advertisement

Advertisement