• Sep 20 2024

ஐடி ரெய்டு வராததிற்கு சூப்பர் ஜடியா கொடுத்த நடிகை ஆர்த்தி-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகையாக வலம் வருபவர் தான் ஆர்த்தி. இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்திக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டிருக்கின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் நடந்த பிபி ஜோடிகள் ஷோவில் கணவருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.



அவர்கள் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் அவர்கள் குண்டாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அவரது கையில் விதவிதமான தின்பண்டங்கள் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பணத்தை உணவில் invest பண்ணுங்க ஐடி ரெய்டு வராது என  காமெடியாக தெரிவித்து இருக்கிறார்.

"I invest money in food 😂 no IT raids 😂😂More interest "என அவர் காமெடியாக பதிவிட்டு இருக்கிறார். 





Advertisement

Advertisement