தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்காவிட்டாலும் பின்னர் தன் நடிப்பு திறமையால் உச்சம் தொட்ட நடிகர் தான் தனுஷ்.இவர நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாறன்.
இவ்வாறுஇருக்கையில் தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரித்து வந்தார்.மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்துள்ளார்.
மேலும் இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம். அவர் கடைசியாக தயாரித்த காலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பொருளாதார ரீதியாக நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.
தனுஷ் தயாரித்த சிலப் படங்கள் பெரியளவில் நஷ்டத்தை அளித்ததும் மற்றும் அந்நிறுவனத்தில் தனுஷின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சில நிர்வாகிகள் கணக்கு வழக்குகளில் கையாடல் செய்துள்ளதாலும் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருந்ததாக சொல்லப்பட்டது. அத்தோடு கடந்த சில வருடங்களாக வுண்டர்பார் நிறுவனம் இயங்கவே இல்லை.
இந்நிலையில் இப்போது மீண்டும் வுண்டர்பார் பிலிம்ஸுக்கு தனுஷ் உயிர் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்து மூன்று படங்களை தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- காருக்குள் கவர்ச்சி…நடிகை காயத்ரி சங்கரின் அழகிய புகைப்படங்கள்..!
- வீட்டுக்கு போய் ஈஸ்வரி விட்ட சாபம்.. ராதிகா எடுக்கப் போகும் முடிவு…நடந்தது என்ன…?
- ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ் கூறிய விசயம்..!
- இந்தியன்-2 இல் நடிக்கப்போகும் நடிகை யார்..? உண்மையை உடைத்த காஜல்..!
- பிக்பாஸ் சீசன் 6 எப்போது ஆரம்பமாகிறது..? சர்ச்சை பிரபலங்களின் பட்டியல் ரெடி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!