• Sep 21 2024

எஸ்ஜே சூர்யாவை டேய் என்று பேசிய சூப்பர் சிங்கர் அக்சரா- விழுந்து விழுந்து சிரித்த கெஸ்ட்- Super Singer Junior 9 Promo 3

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியில் ஜுனியர்களுக்கான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்த வகையில் இந்த வாரம் ஆடலும் பாடலும் என்னும் சுற்று என்னும் ரவுண்டு இடம் பெறவுள்ளது. இதனால் நடுவர்களாக இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


அப்போது அக்சரா என்பவர் குஷி படத்தில் இடம் பெற்ற மேகம் கறுக்குது பாடலை பாடலை பாடி அசத்தியுள்ளார்.தொடர்ந்து அப்படத்தில் இடம் பெற்ற டைலொக்கையும் எஸ்ஜே சூர்யா முன்னாடி பேசி நடித்துக் காட்டியுள்ளார்.

இதைப் பார்த்த எஸ்ஜே சூர்யா சந்தோஷம் தாங்க முடியாமல் அவரைத் துாக்கி வைத்து கொஞ்சுகின்றார். இந்தப் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement