• Sep 22 2024

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புடவையில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் மானசி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களை இலகுவில் கவரக்கூடிய மாதிரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் விஜய்டிவி முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் இதில் சூப்பர்ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியானது ஜுனியர் மற்றும் சீனியர்களுக்கென இரண்டு பாகமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சீசனியர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் மானசி. இவர் தனது வசீகரக் குரலால் ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க இவர் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தான் பாடும் வீடியொக்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருவார்.

இந்த நிலையில் தற்பொழுது ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புடைவை கட்டி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement