• Sep 21 2024

சிட்டிசன் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் அஜித்-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவரது படங்கள் வெளிவந்தாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள்.

அந்த வகையில் இவர் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை எச். வினோத் இயக்குவதோடு போனி கபூர் தான் தயாரித்து வருகின்றார். பொதுவாக அஜித் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறும் வகையில் வசனங்கள் வைத்திருப்பார்கள்.

மேலும் இப்படம் பேங்க் கொள்ளை சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் சிட்டிசன் பட இயக்குநர் சரவண சுப்பையா ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றாராம். பல வருடங்களுக்கு பிறகு சிட்டிசன் இயக்குநர் அஜித் படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement