• Sep 20 2024

பெட்ரூமைத் தொடர்ந்து பாத்ரூமிலும் வெண்ணிலாவுடன் அட்ராசிட்ரி செய்யும் சூர்யா- வெளியாகிய சுவாரஸியமான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அதிலும் சூர்யா யாரைத் திருமணம் செய்து கொள்வார் வெண்ணிலாவையா அல்லது ஷிவானியையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க சூர்யா வெண்ணிலாவை ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் வெண்ணிலா வீட்டுக்கு சூர்யா சென்றுள்ளதோடு யாருக்கும் தெரியாமல் வெண்ணிலாவின் ரூமுக்குள் இருக்கின்றார். வெண்ணிலாவின் அம்மா வந்ததும் கட்டிலுக்கு கீழே ஒழிந்து வெண்ணிலாவிடம் சேட்டை செய்தார்.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெண்ணிலா குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் சென்ற போது அங்கே சூர்யா ஒழிந்து நிற்கின்றார். பின்னர் வெண்ணிலா வந்ததும் தாலி கழட்டி போட்டாச்சு என்று சொன்ன மாதிரி இருக்கு இப்ப மட்டும் எப்படி கழுத்தில்  வந்திச்சு என்று கேட்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement