திசா பதானி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். மேலும் இவர் ஹிந்தி படங்களில் முதன்மையாக பணியாற்றுகிறார்.
மேலும் வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான லோபர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதுமட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டில் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானர்.
அடுத்து குங்ப்பூ யோகா,பாகி 2, ராதே உள்ளிட்ட படங்களில் நடித்து இருகிறார். தற்போது சூர்யா ஜோடியாக அவர் சூர்யா42 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது திரைப்படங்களை விட அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் தான் மிக மிகபாப்புலர். அந்த அளவுக்கு அவர் கிளாமர் காட்டி போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது திஷா பாட்னி பாத்ரூமில் பிகினி உடையில் எடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
Hottest 🔥💥@DishPatani #DishaPatani #dishapatanihot pic.twitter.com/l52QKYqHO2
Listen News!