நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகின்றார் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் அண்மை காலங்களில் வெளியாகிய சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை குவித்து வருகின்றது.
இவர் தற்போது வணங்கான் படத்தின் பிசியாக இருக்கிறார். பாலா இயக்கும் அந்த படத்தின் முதல் schedule ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
எனினும் இதனை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் தற்போது சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
அத்தோடு ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து பாப்புலராக இருக்கும் மஹிரா ஷர்மா என்ற நடிகை தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
பிற செய்திகள்
- ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!
- ஷாருக் கான் படத்தில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய பிரபலம்- இந்த முரண்பாடு தான் காரணமாம்..!
- கார்த்தியின் ‘சர்தார்’ ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்..!
- தோழி நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீநிதி போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- இறந்த கணவர் பற்றி மீனாவின் லேட்டஸ்ட் பதிவு-ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!