• Sep 20 2024

விக்ரம் பட சூட்டிங் செட்டில் இயக்குநருடன் நிற்கும் சூர்யா- இணையத்தில் பரவி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ். இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் என்பன வெளியாகின.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது, ஆனால் அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் முன்பே வெளியாகிவிட்டன.

இதனால் நேற்று லோகேஷ் கனகராஜ் விழாவில் அனைவரும் முன் சூர்யா விக்ரம் இப்படத்தை உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் தற்போது சூர்யா விக்ரம் பட ஷூட்டிங்கின் போது உதவி இயக்குநர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/5GFqvFlN1tI

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement