• Sep 20 2024

வெண்ணிலாவை காப்பாற்ற சூர்யா போடும் திட்டம். சூர்யாவிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் அபி! இனி நடக்கபோவதென்ன?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் காதல் கதையுடன் இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிரபலமான சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி சீரியல்.


இந்த தொடரில் வெண்ணிலா ஜெயிலில் இருக்காங்க , வெண்ணிலாவை  வெளிய எடுக்க சூர்யா ரைபண்ணீட்டு இருக்காங்க, சாரதா உயிருக்கு போராடிட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, அபிதான் எல்லாத்துக்கும் காரணம் எண்டு தெரிய வந்த நிலையில் இன்றைய எபிசோட் வெளி வந்திருக்கு ,  இன்றைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்லாம்.


வெண்ணிலா ஜெயில்ல சோகமா இருக்காங்க, சாரதா ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, மகாதேவன் ஹாஸ்பிட்டல்ல வெய்ட் பண்ணீட்டு உட்காந்திருக்காங்க, பின்னர் மீனாட்சி வீட்டில் எல்லாரும் ரென்ஷனா இருக்காங்க , அப்போ க்கரெக்ட்டா அபினை அபிக்கு கோல்பண்றாரு அப்போ அபி எனக்கு யூஸ் வேணும் கொண்டுவாறியா என கேட்கிறாங்க அப்போ அபி கேட்கிறாரு உன்னையே முழுசா கேட்கிறன் தாறீயா என அப்போ அபினையின் ஹன்டிசனுக்கு ஓகே சொல்றாங்க அபி, தான் சொல்ற இடத்திற்கு வரச்சொல்றான் போதை  பொருள் விக்கும் அபினை. அப்போ அபி  சொல்றாங்க எங்க வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுகே வா நீ கேட்டது கிடைக்கும் என சொல்றாங்க , அபியும் சந்தோசமா கிளம்பி ரெடியாகி அபி வீட்டுக்கு வாறாரு,


அடுத்தகட்டமா வெண்ணிலாவோட கேஸ் ஹோர்ட்டுக்கு வந்திட்டு, மகாதேவன் மீனாட்சி, வெண்ணிலா ப்ரொண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க ,வெண்ணிலா எல்லாரேம் பார்த்து கண்கலங்கிறாங்க, அபிநயாவ அடையிற சந்தோஷத்தில் அபி நெருங்கி போறாரு, இங்க வெண்ணிலாக்கு தீர்ப்பு வழங்க ரெடியாகிட்டு இருக்காங்க, அபி ரொமான்ஸ் மூட்டில் அபிநயாவா நெருங்க வந்தார் பாருங்க நம்ம சூர்யா  விட்டாரு ஒரு அறை அபிக்கு, அடுத்து வெண்ணிலாவுக்கு போதிய ஆதாரம் இல்லாமல் என தீர்ப்பு சொல்லேக்க க்ரெக்ட் ரைம்ல என்றி கொடுத்தாரு நம்ம ஹீரோ.அப்போ ஜட்ச் கேக்கிறாரு இப்போ ஏன் வந்தீங்க என கேட்க, என் மனைவி தப்பு செய்வில்லை அத நிரூபிக்க ஆதாரத்தோட வந்திருக்கன் என்று சொல்றாரு. பின்னர் உண்மை என்ன அதன் பின்னணி என்ன? என விசாரிக்க சொல்லி சொல்றாரு சூர்யா சேர்.அப்போ அபி உண்மை எல்லாவற்றையும் சொல்றாரு, அத கேட்டு அபிநயா தலைகுனியிறாங்க, வெண்ணிலா அத கேட்டு வாயடைச்சு போறாங்க  இதோட இன்றைய எபிசோட் முடியுதுங்க.


இனி வெண்ணிலா ரிலீஸ் ஆகி  வெளியவர யார் யார் எல்லாம் உள்ள போவங்க எண்டத வெயிட்பண்ணி பார்க்கலாம்.

Advertisement

Advertisement