• Sep 20 2024

விஷாலின் அண்ணியான திமிரு பட நடிகை இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகிய முக்கிய திரைப்படம் தான் திமிரு.

இப்படத்தினை தருண் கோபி இப்படத்தை இயக்கியிருந்தார். ரீமாசென் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் ஸ்ரேயா ரெட்டி.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இதுமட்டுமின்றி, நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

https://twitter.com/sriyareddy/status/1533121989652541440

திருமணத்திற்கு பின் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டியின் இந்த போட்டோஷூட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement