விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. கடந்த சீசன்களைப் போல இல்லாமல் இந்த சீசன் வித்தியாசமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.போட்டியாளர்களும் கடுமையாக மோதி விளையாடி வருகின்றனர்.
நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்பொழுது வீட்டில் மொத்தமாக 13 போட்டியாளர்களே உள்ளனர்.அத்தோடு தற்பொழுது வீட்டில் கதாப்பாத்திரங்களாக மாறி நடித்து மற்றும் நடனம் ஆடிக் காட்ட வேண்டும். இதனை சிலர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தனக்கு தரப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்யாதவர் யார் என்று கேட்கப்படுகின்றது. அதற்கு மணிகண்டன் விக்ரமனின் பெயரைச் சொல்ல விக்ரமன் கடுப்பாகி பேசுகிறார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!