• Sep 20 2024

உன்னோடு கதைக்கிறதே எனக்கு அசிங்கம் போடா- அசீமால் கோபத்தின் உச்சத்திற்கு போன ஏடிகே- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் தமக்குள்ளே அடிக்கடி மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

குறிப்பாக இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து அசீம் விக்ரமனுடன் சண்மையில் ஈடுபட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடிக்கடி ஏடிகேவுடன் மோதலில் ஈடுபட்டார். குறிப்பாக ஏடிகே தனக்கு பின்னாடி பேசுவதாக தெரிவித்தார். இதனால் கடுப்பான ஏடிகே உனக்கும் எனக்கும் சரி வராது என்று எல்லாம் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இன்றைய தினம் வெளியாகிய முதல் ப்ரோமோவில் சாவி காணாமல் போய் விட்டது. இதனால் அசீம் சாவியக்கூட உன்னால பார்க்க முடில என்று திட்ட கோபமான ஏடிகே நான் இந்த கேமுக்கே வரல என சட்டையைக் கழட்டி எறிந்து போகின்றார். இந்த ப்ரோமோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement