• Sep 20 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் தமன்னா…வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் ரசிகர்களின் கனவுக் கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. 'சே ரோசன் செகரா' என்ற ஹிந்திப் படத்தின் மூலமாக 2005-ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது 'கேடி' என்ற திரைப்படமே ஆகும்.

இதனைத் தொடர்ந்து ;படிக்காதவன்' படத்தில் தனுஷூற்கு ஜோடியாகவும், 'அயன்' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மேலும் 'கண்டேன் காதலை', 'ஆனந்த தாண்டவம்', 'பையா' என இவர் நடித்த படங்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற தமன்னா போட்டோ ஷூட்களிலும் அதிகளவு ஈர்ப்புக் கொண்டவர். அதுவும் இவர் கவர்ச்சி உடைகளை அதிகளவில் அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது வழமை.

இதேபோன்றே சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தமன்னா கவர்ச்சியில் எல்லை மீறுவதாகக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement