தமிழ் சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் முன்னேறிய பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அத்தோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
தமன்னாவுக்கு தமிழை தாண்டி தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த வருடம் தெலுங்கில் Ghani, Gurthunda Seethakalam, F3, Bhola Shankar போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியயோக்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், நடிகை தமன்னா மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்:
- ரசிகர்களுடன் நிற்கும் நடிகர் அஜித்- திடீரென டுவிட்டரில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
- ‘காத்திருங்கள் இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் இருக்கு’ -புதிய அறிப்பை வெளியிட்ட இளையராஜா
- நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு-இது தான் காரணமாம்..!
- டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா..!
- அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே மாறிய நபர்.. வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!