• Sep 21 2024

நீச்சல் குளத்தின் அருகில் கலக்கலான போட்டோ ஷுட் நடத்திய தமன்னா- வாவ் பியூட்டி குயின் போல ஜொலிக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் அஜித் ,விஜய் ,விஷால் ,சூர்யா ,கார்த்தி ,தனுஷ், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததோடு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பில்லாமல் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிடுவார்.

அந்த வகையில் தற்பொழுது பிங்க் மற்றும் ஒரேஞ்ச் கலர் பாவடை சட்டையில் கலக்கலான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதற்கு ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement