• Sep 20 2024

மேக்னா வீட்டுக்கு சரஸ்வதியையும் கூட்டிட்டு போன தமிழ்- நமச்சி போட்ட மாஸ்டர் பிளான்-Thamizhum Saraswathiyum Promo

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தமிழ் மேக்னாவைப் பார்ப்பதற்காக புறப்படுகின்றார். அப்போது சரஸ்வதி தானும் மேக்னாவைப் பார்க்க வருகின்றேன் என்கின்றார். ஆனால் தமிழ் உன்னை எப்பிடிக் கூட்டிட்டு போகின்றது நீ வீட்டிலையே இரு என்கின்றார்.

இதனைப் பார்த்த கோதை, கார்த்தியிடம் சொல்லி இரண்டு ரிக்கெட் போட்டு சரஸ்வதியையும் கூட்டிட்டு போகின்றார். மேக்னா வீட்டுக்கு போனதும் இவ சரஸ்வதி என் பொண்டாட்டி என்று சொல்ல முதல் நமச்சி தும்மல் வந்தது போல நடித்து சொல்ல விடாமல் செய்து விடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement