• Sep 20 2024

விஜய்க்கும் பிரதீப்புக்குமிடையில் நடக்கும் டாஸ்க்! ஆரம்பமாகும் பிரதீப்பின் ஆட்டம்! அதற்கு விசித்திரா என்ன சொன்னாங்க தெரியுமா?!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்திருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் . இந் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.ஒவ்வொரு நாளும் சுவாரஷ்யங்கள் நிறைந்ததாகவே  இந்நிகழ்ச்சிஇருக்கின்றது.  அந்தவகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது .இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்கலாம். 

பிரபலமான டாஸ்க் நடக்கின்றது, அதில் பிரதீப், விஜய்க்கும்  நடக்கின்றது , பிரதீப் வெளிப்படையாவே சொல்றாரு நான் பிரபல்யமடைவதற்கும், காசுக்காகவும் விளையாட்டுக்காகவுமே வந்தேன். ஆனாலும் நான் தான் இந்த வீட்டில் பேமஸ் என சொல்றாரு ,அதற்கு விஜய் சொல்றாரு சும்மா அதட்டினதுமே நீங்க போயிட்டீங்க, பிறகு எப்படி நீங்க பேமஸ் ஆக முடியும் என சொல்றாரு, 


வெளியில் இருந்து பார்த்த விசித்திரா சொல்றாங்க பிரதீப்புக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? தான் பேமஸ் எண்டும் சொல்றாரு, நான் வெளியில் தான் பேமஸ் எண்டும் சொல்றாரு ,வெளியில் தன்னை யாருக்கும் தெரியாது என்றும் சொல்றாரு ,கேமை புரிஞ்சு ஆடுறாரா இல்லை புரியாமல் விளையாடுறாரா என ஹன்பியூஸ்ஸா இருக்கு ஏதோ நோக்கத்தோட தான் இங்க வந்திருக்காரு  என சொல்றாங்க,  சரி பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்பதை .

Advertisement

Advertisement