விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி ஒளிபரப்பாகும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். காதல் கதையை மையமாக உருவாக்கி எடுக்கப்பட்ட இந்த சீரியல் தற்பொழுது சுமாரான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.
மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் தீபக்கும் கதாநாயகியாக நட்சத்திராவும் நடித்து வருகின்றனர்.இவர்களைத் தவிர இன்னும் பல நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
அத்தோடு இதில் கதாநாயகனாக நடித்து வரும் தீபக் சீரியல் குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் தீபக் சன்டிவி ஷு தமிழ் எனப் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் இருந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!