• Sep 20 2024

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தின் டீசர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் யசோதா.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.


 இப்படத்தில் சமந்தா சோலோ ஹுரோயினாக நடித்துள்ளார்.கடும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement