• Sep 20 2024

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான அக்கினிச் சிறகுகள் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், நான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அக்கினிச்சிறகுகள் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். தற்பொழுது அப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement