தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரேயா சரண். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் தான் நடித்து வந்தார்.அதனை அடுத்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக மழை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு பல தமிழ் படங்களில் நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்திருந்தார்.மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்ச்சி உடைகளில் கிளுகிளுப்பு காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், ஒட்ட வச்ச துணி போல ஒரு உடையை அணிந்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!