• Sep 20 2024

தைப்பொங்கல் ஸ்பெஷல் அயலான் ரிலீஸ். வெளியானது அறிவிப்பு.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட அயலான். பொருளாதார பிரச்சினை காரணமாக கிடப்பில் இருந்தது. இந்நிலையில் அயலான் தைப்பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.



ரவிக்குமார் இயக்கி வரும் அந்த படம் குழந்தைகளை அதிகம் கவரும் வகையில் வேற்று கிரக வாசிகள் வருவது போல கதை களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதோடு. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும்.ரசிகர்கள் எப்போது ரிலீஸ் ஆகும்  காத்திருக்கின்றனர்.



இந்நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு அயலான் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். அத்தோடு அயலான் பட ரீசர் வருகின்ற ஓக்டோபர் மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்படும் எனவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.  




Advertisement

Advertisement