தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகர் விஜய்.
ரசிகர்களால் ‘தளபதி’ என சிறப்பாக கொண்டாடப்படும் இவரின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்கள் அதனைப் பெரிய திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வர். அத்தோடு இவரது படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாரிசு’ ஆகும் . இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரிகின்றார்.
மேலும் பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா கார்த்திக், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு புகைப்படத்தில் தளபதி சாதாரணமாக மக்களுடன் வரிசையில் நின்றுள்ளார், அதனை யாரோ போட்டோ எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ…
Fit and fab #ThalapathyVijay for the next schedule of #Varisu 😎👌@actorvijay pic.twitter.com/HVFXDmjxhU
— George (@VijayIsMyLife) July 31, 2022
பிற செய்திகள்
- ஆடையில்லா புகைப்படம்- பெண்களுக்கு நல்லது செய்திருக்கிறார் ரன்வீர் சிங் - நடிகை ராக்கி சாவந்த்
- காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய கியாரா அத்வானி…30வயதிலிலும் ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படங்கள்..!
- இரண்டு நாட்களில் குலு குலு செய்த வசூல்…முழு விபரம் வெளியானது..!
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!